ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்
திருக்குறள் கட்டுரைகள் (Tamil Edition)

3 product(s) added to cart in last 30 minutes
List Price: ₹99.00
Best offer @ Checkout
✅ Lowest price available on Amazon

"ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்ற முறையில், இந்நூலின் சிறப்புக்கு 70ஆம் பக்கத்தில் தொடங்கும் கொடும் புருவக் கோட்டம்' என்னும் தலைப்பில் உள்ள விளக்கம் ஒன்றே போதுமே! - ச. அறவணன்

திருக்குறள் நூலை ஒரு மாபெருங்கடல் என்று கூறலாம். கடலிலே முத்துகள் இருக்கும். திருக்குறளாகிய மாபெருங்கடலில் ஆயிரத்து முந்நூற்று முப்பது ஆணிமுத்துகள் இருக்கும். முத்துகளுள் மிகவும் உயர்ந்த முத்துகளை ஆணிமுத்துகள் எனல் மரபு. அந்த 1330 ஆணி முத்துகளுள் ஒர் ஐம்பத்தொரு முத்துகளை மாதிரியாக எனது இந்த நூலில் அறிமுகப்படுத்தியுள்ளேன். யான் எழுதியுள்ள உரை விளக்கம் அறிமுகம் என்றால், இன்னும் அரிய பெரிய கருத்துகள் அமைந்திருக்கும் என்பது பெறப்படும். குறள்களை அமைத்திருக்கும் முறை புதுமையாகத் தெரியலாம். முதலில் காமத்துப்பால், அடுத்துப் பொருட்பால், மூன்றாவதாக அறத்துப்பால் என்ற முறையில் எனது வைப்புமுறை இருக்கும். படிப்பவர்க்கு ஒரு வகைப் புத்துணர்வு உண்டாகலாம். அதனால் இவ்வாறு அமைத்துள்ளேன். விளக்கத்தில் சில கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். கருத்து வேற்றுமை, ஒரு வகையில் புதுமை காணும் திறன் வளர்ச்சிக்கு அறிகுறி. - சுந்தர சண்முகனார்

General information

 • The author associated with ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்: திருக்குறள் கட்டுரைகள் (Tamil Edition) is Sundara Shanmuganar சுந்தர சண்முகனார்.
 • The format for ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்: திருக்குறள் கட்டுரைகள் (Tamil Edition) is Kindle eBook.
 • The language for ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்: திருக்குறள் கட்டுரைகள் (Tamil Edition) is Tamil.
 • ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்: திருக்குறள் கட்டுரைகள் (Tamil Edition) is a Kindle Edition.
 • The number of pages for ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்: திருக்குறள் கட்டுரைகள் (Tamil Edition) are 208.
 • ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்: திருக்குறள் கட்டுரைகள் (Tamil Edition) is grouped in eBooks group of products.
 • The publication date for ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்: திருக்குறள் கட்டுரைகள் (Tamil Edition) is 2018-06-18.
 • The manufacturer for ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்: திருக்குறள் கட்டுரைகள் (Tamil Edition) is Azhisi eBooks.
 • The release date for ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்: திருக்குறள் கட்டுரைகள் (Tamil Edition) is 2018-06-18.
 • The producer for ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்: திருக்குறள் கட்டுரைகள் (Tamil Edition) is Azhisi eBooks.
 • The sales rank for ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்: திருக்குறள் கட்டுரைகள் (Tamil Edition) is 162612.

AuthorSundara Shanmuganar சுந்தர சண்முகனார்
BindingKindle Edition
FormatKindle eBook
LanguageTamil
Language TypePublished
Number Of Pages208
Product GroupeBooks
Publication Date2018-06-18
PublisherAzhisi eBooks
Release Date2018-06-18
StudioAzhisi eBooks
Sales Rank162612

Bestsellers


Warning: DOMDocument::load(): Start tag expected, '<' not found in https://www.amazon.in/gp/rss/bestsellers/1318057031, line: 1 in /home/ashver/webapps/bharatshopping/functions.php on line 4

  Warning: DOMDocument::load(): Start tag expected, '<' not found in https://www.amazon.in/gp/rss/bestsellers/1318052031, line: 1 in /home/ashver/webapps/bharatshopping/functions.php on line 4

   Warning: DOMDocument::load(): Start tag expected, '<' not found in https://www.amazon.in/gp/rss/bestsellers/976390031, line: 1 in /home/ashver/webapps/bharatshopping/functions.php on line 4

    Warning: DOMDocument::load(): Start tag expected, '<' not found in https://www.amazon.in/gp/rss/bestsellers/976389031, line: 1 in /home/ashver/webapps/bharatshopping/functions.php on line 4

     Warning: DOMDocument::load(): Start tag expected, '<' not found in https://www.amazon.in/gp/rss/bestsellers/, line: 1 in /home/ashver/webapps/bharatshopping/functions.php on line 4

      New Releases


      Warning: DOMDocument::load(): Start tag expected, '<' not found in https://www.amazon.in/gp/rss/new-releases/1318057031, line: 1 in /home/ashver/webapps/bharatshopping/functions.php on line 4

       Warning: DOMDocument::load(): Start tag expected, '<' not found in https://www.amazon.in/gp/rss/new-releases/1318052031, line: 1 in /home/ashver/webapps/bharatshopping/functions.php on line 4

        Warning: DOMDocument::load(): Start tag expected, '<' not found in https://www.amazon.in/gp/rss/new-releases/976390031, line: 1 in /home/ashver/webapps/bharatshopping/functions.php on line 4

         Warning: DOMDocument::load(): Start tag expected, '<' not found in https://www.amazon.in/gp/rss/new-releases/976389031, line: 1 in /home/ashver/webapps/bharatshopping/functions.php on line 4

          Warning: DOMDocument::load(): Start tag expected, '<' not found in https://www.amazon.in/gp/rss/new-releases/, line: 1 in /home/ashver/webapps/bharatshopping/functions.php on line 4

           Related Categories

           Trending Products at this Moment